தற்போதைய நாட்டின் சுகாதார நிலைமை தொடர்பாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ் போதனா வைத்தியசாலை கிளையின் ஊடகவியலாளர் சந்திப்பு(17) போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது.
இவ் ஊடக சந்திப்பில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டன.
காணொளியாக ஊடக சந்திப்பைக் காண இதை அழுத்தவும்.
செய்தியாக படிக்க கீழே பார்க்கவும்.
சிறுவர்களுக்கு கொரோனாத் தொற்று மாறி சில நாட்களின் பின்பு அரிதாக ஒரு பாரதூரமான நோய் ஏற்படலாம்!
கொரோனா மரணங்களை விட தொற்றா நோய்களினை கவனிக்காது விட்டால் ஏற்படும் ஆபத்துக்கள் பாரதூரமானது!
ஒரு டெல்டா தொற்றாளர் இன்னும் ஆறு பேருக்கு இந்த நோயை பரப்ப முடியும்.
நாடு கொரோனா வைரஸின் நான்காம் கட்டத்தை அடைந்துள்ளது – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

