நாடு கொரோனா வைரஸின் நான்காம் கட்டத்தை அடைந்துள்ளது – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்
உலக சுகாதார ஸ்தாபனத்தின் வகைப்படுத்தலின்படி எமது நாடு கொரோனா வைரஸின் நான்காம் கட்டத்தை அடைந்துள்ளதென அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ் மாவட்ட இணைப்பாளர் உமாசுதன் தெரிவித்தார். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ் போதனா வைத்தியசாலை கிளையின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்றையதினம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது. இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து இலங்கையானது கொரோனாத் தொற்றுக்கு முகம் கொடுத்து வருகின்றது. அன்றிலிருந்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மக்களுக்கான அறிவுறுத்தல்களையும் … Continue reading நாடு கொரோனா வைரஸின் நான்காம் கட்டத்தை அடைந்துள்ளது – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed