25 C
Colombo
Saturday, October 10, 2026

அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் காலமானார்!

சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் தலைவரும் சமூக செயற்பாட்டாளரும் அரசியல் ஆய்வாளருமான சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம் காலமானார்.

சிகிச்சை ஒன்றுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சி.அ.யோதிலிங்கம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அரசியல் ஆய்வாளர், எழுத்தாளர், கல்வியாளர் என பல வகிபங்கை கொண்டுள்ள இவர் தமிழ் தேசிய அரசியல் மற்றும் இலங்கை அரசியல் வரலாற்றுக் கட்டமைப்பு குறித்து பல ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles