கொரோனாத் தொற்று ஏற்பட்டுவிடும் என்று நினைத்து வேறு நோய்களுக்கு சிகிச்சை பெறுவதை தவிர்ப்பதால் உயிரிழக்கின்ற சந்தர்ப்பங்கள் அதிகளவில் நடந்திருக்கின்றன என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ் போதனா வைத்தியசாலை தலைவர் வைத்தியர் எஸ்.மதிவாணம் தெரிவித்தார். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ் போதனா வைத்தியசாலை கிளையின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்றையதினம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது. இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,டெல்டா தொற்றினால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன் வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. … Continue reading கொரோனா ஏற்படுமென நினைத்து வேறு நோய்களுக்கு சிகிச்சை பெறுவதை தவிர்ப்பதால் உயிரிழப்புக்கள் ஏற்படும் – வைத்தியர்கள் எச்சரிக்கை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed