30.6 C
Colombo
Saturday, October 10, 2026

பன்றிக்கு தயாரித்த வெடி வெடித்து கணவன், மனைவி படுகாயம்!

அம்பாறை – அளிக்கம்பை பிரதேசத்தில் பன்றிக்கு வெடி வைக்க வீட்டில் வெடி தயாரித்த போது ஏற்பட்ட வெடி சம்பவத்தில் கணவன், மனைவி இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று (17) மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் அளிக்கம்பை பிரதேசத்தைச் சோர்ந்த 65 வயதுடைய குலன் மற்றும் அவரது 62 வயதுடைய மனைவி வெங்கட்மேரி ஆகிய இருவருமே இவ்வாறு படுகாயமடைந்தனர்.

யானை வெடிகளை பிரித்து அதிலுள்ள மருந்துகளை ஒன்றினைத்து அதனை பன்றிக்கு வைக்க வெடிகளை தயாரித்துக் கொண்டிருந்தபோது தவறுதலாக அந்த வெடிமருந்து வெடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles