சிறுவர்களுக்கு கொரோனாத் தொற்று மாறி சில நாட்களின் பின்பு அரிதாக ஒரு பாரதூரமான நோய் ஏற்படலாம்!

சிறுவர்களுக்கு கொரோனாத் தொற்று மாறி பொதுவாக 14 நாட்களின் பின்பு அரிதாக ஒரு பாரதூரமான நோய் நிலைமை ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் உண்டென குழந்தைகள் வைத்திய நிபுணர் என். ஸ்ரீசரவணபவானந்தன் தெரிவித்தார். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ் போதனா வைத்தியசாலை கிளையின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்றையதினம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது. இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,கொரோனா நோய் அதிகமாக பெரியவர்கள் மத்தியில் காணப்படுகின்றது. வைத்தியசாலையில் முதலில் பார்த்தால் அதிக அளவில் பெரியவர்களே விடுதிகளில் காணப்பட்டனர். முதலாம் இரண்டாம் … Continue reading சிறுவர்களுக்கு கொரோனாத் தொற்று மாறி சில நாட்களின் பின்பு அரிதாக ஒரு பாரதூரமான நோய் ஏற்படலாம்!