32.2 C
Colombo
Friday, October 9, 2026

வேலை நிறுத்தத்தால் நாட்டை முடக்க தொழிற்சங்கங்கள் தீர்மானம்!

வெள்ளிக்கிழமைக்குள் அரசாங்கம் நாட்டை முடக்கும் தீர்மானத்தை எடுக்காவிட்டால் வேலை நிறுத்தம் மூலம் நாட்டை முடக்குவதற்கு அரச, தனியார் தொழிற்சங்கங்கள் 40 ஒன்றாக இணைந்து தீர்மானித்துள்ளது.

அத்துடன் ஏனைய தொழிற்சங்கங்களுடன் ஆலோசித்து இந்த வேலை நிறுத்தம் அடுத்த ஐந்து நாட்களில் ஆரம்பமாகும் என்றும் இதனால் கொரோனா பரவல் குறையலாம் என்றும் தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.

இதில் சுகாதார துறை தொழிற்சங்கங்கள் இணைந்து கொள்ளாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles