ஒரு டெல்டா தொற்றாளர் இன்னும் ஆறு பேருக்கு இந்த நோயை பரப்ப முடியும்.

ஒரு டெல்டா தொற்றாளர் இன்னும் ஆறு பேருக்கு இந்த நோயை பரப்ப முடியுமென்பதுடன் நோயாளர் எண்ணிக்கை பல மடங்கானால் ஒக்சிஜன் மட்டுமல்லாது சுவாசக் கருவிகள் ,செயற்கை சுவாச கருவிகள் என்பனவற்றை பெற்றுக்கொள்வதிலும் நெருக்கடி ஏற்பட்டு நோயாளிகளை பராமரிக்க முடியாத நிலை ஏற்படுமென வைத்தியர் எம்.ஆதவன் தெரிவித்தார். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ் போதனா வைத்தியசாலை கிளையின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்றையதினம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது. இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,டெல்டா திரிபு மிக வேகமாக பரவி … Continue reading ஒரு டெல்டா தொற்றாளர் இன்னும் ஆறு பேருக்கு இந்த நோயை பரப்ப முடியும்.