கொழும்பு – பம்பலப்பிட்டி பகுதியில் கடமையாற்றிய போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு பலத்த காயங்களை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உரிமத்தை சரிபார்க்க போக்குவரத்து பொலிஸ் அதிகாரி காரை அணுகியபோது சந்தேக நபர் போக்குவரத்து அதிகாரியை இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது
.

