31.7 C
Colombo
Sunday, November 29, 2026

அசானி கில்மிஷா இருவருக்கும் ஒரே மேடையில் கௌரவிப்பு!

(புகைப்படம் – ஐங்கரன் சிவசாந்தன்)

டான் தொலைக்காட்சியின் 31ST NIGHT சிறப்பு நிகழ்ச்சியில் இசைவானர் கண்ணன், கில்மிஷா, அசானி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது மூவருக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.

2024 புத்தாண்டை வரவேற்க டான் தொலைக்காட்சி வழங்கும் 31ST NIGHT இசை கச்சேரியும் 2023 இன் சாதனை தமிழன் விருது வழங்கும் விழாவும் “யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தில்” முன்பாக தற்போது நடைபெற்று வருகிறது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles