காணொளியாக பார்க்க…..
https://fb.watch/pgSIbSt2xU/?mibextid=RtaFA8
மலையக குயில் அசானி யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.
சீ தமிழ் தொலைக்காட்சி சரிகமப லிட்டில் சம்பியன் புகழ் அசானி பலரது மனங்களையும் வென்றவராக காணப்படுகிறார்.

