வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 68’ படத்தின் முதல் பார்வை (First Look)இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.
இது தொடர்பிலான அறிவிப்பை படக்குழுவினர் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளனர்.
இலங்கை வந்தார் வெங்கட் பிரபு – விரைவில் வருகிறார் விஜய்!

