சீ தமிழின் தைப்பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற கில்மிஷாவின் புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அசானி கில்மிஷா ஆகிய இருவரும் அண்மையில் இந்தியாவின் தமிழகத்திற்கு சென்றனர்.
சீ தமிழின் தைப்பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி தைப்பொங்கல் தினத்தன்று சீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.
இதனுடைய படப்பிடிப்பின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

