24.5 C
Colombo
Wednesday, October 7, 2026

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட ரீதியான கட்டவுட் புள்ளிகள் வெளியானது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட ரீதியாகவும் மொழி வாரியாகவும் கட்டவுட் புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது. பெறுபேறுகளை பரீட்சை திணைக்களத்தின் இணையத்தில் www.doenets.lk பார்வையிடலாம்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles