32.2 C
Colombo
Friday, October 9, 2026

மானிப்பாயில் யுசிமாஸ் கல்வி நிறுவனம் ஆரம்பம்!

காணொளியாக பார்க்க……

https://fb.watch/pr3-RJQgWL/?mibextid=RtaFA8

யாழ்ப்பாணம் – மானிப்பாய் வீதியில் ஆலடி சந்திப் பகுதியில் யுசிமாஸ் கல்வி நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை (07) ஆரம்பிக்கப்பட்டது.

நிகழ்வின் பிரதம அதிதியாக யாழ் மாநகர சபை ஆணையாளர் இ.த.ஜெயசீலனும் சிறப்பு விருந்தினராக சித்ரா இளமைநாதன் (UCMAS moderator operation Manager) கலந்து கொண்டனர்.

கற்கை நெறியை கற்கவுள்ள மாணவர்கள், பெற்றோர்கள், யுசிமாஸ் நிறுவன சக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

யுசிமாஸ் ஏன்பது மூளை விருத்தியை அடிப்படையாக கொண்ட ஒரு சர்வதேச கற்கை நெறியாகும்.4 வயது தொடக்கம் 13 வயது வரை மாணவர்கள் கற்கலாம் கற்கை நெறியை கற்பதால் பல திறன்கள் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles