இலங்கையின் மூத்த கல்வித்துறை ஆளுமையும், வடக்கு கிழக்கு மாகாணத்திற்கான கல்வி, பண்பாட்டு, விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரம் அமைச்சின் முன்னாள் செயலாளருமான, சுந்தரம் டிவகலாலா காலமானார்.
இலங்கை தமிழ் கல்விப்பரப்பில் தனது ஆளுமையை நிலைநாட்டிய அவர், தனது அரச சேவை ஓய்வுக்காலத்தில் முன்பள்ளி மாணவர்களின் கல்வியை மேம்படுத்த வேண்டும் என உழைத்திருந்தார்.

