24.5 C
Colombo
Thursday, October 8, 2026

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் இந்திய துணைத்தூதர் சந்திப்பு

யாழிற்கான இந்தியத் துணைத் தூதர் ராகேஸ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடினார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அமைச்சரின் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை இச்சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles