31.7 C
Colombo
Sunday, November 29, 2026

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகல் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளை – சபாநாயகர் அறிவிப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ராஜினாமா கடிதம் மற்றும் ஏனைய சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டதன் பின்னர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகல் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளை வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles