இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகர் மஹிந்த யாப்ப அபேவர்தனவுக்கு இன்று அனுப்பி வைத்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று சிங்கப்பூரை சென்றடைந்த நிலையிலேயே இராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்தார்.