25 C
Colombo
Friday, October 9, 2026

பாப்பரசர் பிரான்சிஸ் காலமானார்!

கத்தோலிக்க திருச்சபை தலைர் பாப்பரசர் பிரான்சிஸ் வத்திக்கானில் இன்று காலமானார்.

கடந்த சில மாதங்களாகவே பாப்பரசர் பிரான்சிஸ் உடல் நலன் பாதிக்கப்பட்டு இருந்தார்.

சுவாசப் பாதையில் பாதிப்பு ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கும் இயந்திரம் பொருத்தப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles