33.4 C
Colombo
Sunday, November 29, 2026

அரசாங்கத்தின் அமைச்சரவை மாற்றம் இன்று!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் புதிய அரசாங்கத்தின் முதல் அமைச்சரவை மாற்றம் இன்று நடைபெற உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறைந்தது நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட அமைச்சர்கள் இன்று மாற வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி ஜிஎல் பீரிஸ், தினேஷ் குணவர்தன, டளஸ் அழகப்பெரும மற்றும் கெஹெலிய ரம்புக்வெல்ல ஆகியோர் மாற்றப்படுவார்கள் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன கல்வி அமைச்சராக, நியமிக்கப்படுவார். ஜிஎல் பீரிஸ் வெளிவிவகார அமைச்சராகவும், டளஸ் அழகப்பெரும வெகுஜன ஊடக அமைச்சராகவும், கெஹெலிய ரம்புக்வெல்ல மின்சக்தி அமைச்சராகவும் நியமிக்கப்படுவர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles