33.4 C
Colombo
Sunday, November 29, 2026

மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் திருமஞ்சம் வெள்ளோட்டம்!

யாழ்ப்பாணம் – மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவிலில் புதிதாக நிர்மாணிக்கப்பெற்ற 24 அடி உயரம் கொண்ட திருமஞ்சம் வெள்ளோட்டம் எதிர்வரும் புதன்கிழமை (24) காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது.

வியாழக்கிழமை (25) தைப்பூச திருநாளன்று மாலை 6 மணிக்கு மாவைக்கந்தன் புதிதாக நிர்மாணிக்கப்பெற்ற திருமஞ்சத்தில் பவனி வருவார் எனவும் இரண்டு தினங்களிலும் முருகப்பெருமான் அடியவர்கள் ஆலயத்திற்கு வருகைதந்து வடம் பிடித்து அருளைப் பெறுமாறு ஆதீன கர்த்தா அறிவித்துள்ளார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles