33.4 C
Colombo
Sunday, November 29, 2026

திருகோணமலையில் நில நடுக்கம்!

திருகோணமலை – மொரவெவ பகுதியில் இன்று(12) நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

3.4 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

கந்தளாய், மொரவெவ, திருகோணமலை உள்ளிட்ட சில பிரதேசங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles