பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி, 57 வயதில் உடல்நலக் குறைவால் காலமானார்.
ஏராளமான தமிழ் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் மயில்சாமி நடித்துள்ளார்.