2014 இருபதுக்கு இருபது உலகக் கோப்பையை இலங்கைகாகு பெற்றுக்கொடுத்த அணித்தலைவர் லசித் மலிங்கா இருபதுக்கு இருபது போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இதன்மூலம் அனைத்துவகை கிரிக்கெட்டுக்களிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.