31.7 C
Colombo
Sunday, November 29, 2026

மலையக பொங்கல் விழாவில் அசானி!

காணொளியாக பார்க்க….

https://fb.watch/pzMO8dF8pg/?mibextid=RtaFA8

ஹட்டன் – நோர்வூட் நகரில் டான் தொலைக்காட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொங்கல் விழா இசை நிகழ்வில் மலையக குயில் அசானி பங்கேற்றார்.

நோர்வூட் தொண்டமான் விளையாட்டு அரங்கில் இசை நிகழ்ச்சி இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்று வருகிறது.

இதன் போது அசானி சில பாடல்களையும் பாடியதுடன் அசானிக்கு கௌரவிப்பும் நடைபெற்றது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles