24.5 C
Colombo
Wednesday, October 7, 2026

ஒரே நாளில் மீண்டும் பாரிய சரிவை நோக்கி இலங்கை ரூபாய்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் சரிவை சந்தித்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின்படி டொலர் ஒன்றின் விற்பனை விலை 195.21 ரூபாயாகவும் கொள்விலை 190.29 ஆகவும் பதிவாகியுள்ளன.

இதுவே நேற்று டொலர் ஒன்றின் விற்பனை விலை 191.97 ரூபாயாகவும் கொள்விலை 187.93 ரூபாயாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles