24.5 C
Colombo
Wednesday, October 7, 2026

மன்மோகன் சிங் கொரோனாவால் பாதிப்பு

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சைகளுக்காக டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles