பிரதமர் ஹரினி அமரசூரிய மாவிட்டபுரம் கோவிலுக்கு நேற்று விஜயம் செய்த போது பிரதமரது பாதுகாப்புக்கு வந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் விசேட அதிரடிப் படையினர் சப்பாத்து காலணிகளுடன் ஆலயத்திற்குள் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
பிரதமரின் வருகைக்காக ஆலயத்துக்கு வருகைதந்தவர்கள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

