30.6 C
Colombo
Saturday, October 10, 2026

பொலிஸில் இணைந்த இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள்!

பொலிஸ் கிரிக்கெட் கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நான்கு இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் இலங்கை பொலிஸில் இணைந்துகொண்டனர்.

இதன்படி, குசல் ஜனித் பெரேரா மற்றும் சாமர சில்வா ஆகியோர் பிரதான பொலிஸ் பரிசோதகர்களாகவும், அஷேன் பண்டார மற்றும் நுவன் பிரதீப் ஆகியோர் பொலிஸ் பரிசோதகர்களாகவும் இணைந்துள்ளனர்.

பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் முன்னிலையில், இலங்கை பொலிஸில் இணைந்துகொள்ளும் நான்கு கிரிக்கெட் வீரர்களுக்கு உத்தியோகபூர்வ நியமனக் கடிதங்களை வழங்கினார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles