ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் முதலமைச்சருமான ஷான் விஜயலால் டி சில்வா ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொண்டார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசாவை சந்தித்து கட்சியில் இணைந்து கொண்டார்.
புத்தாண்டு ஆரம்பத்திலேயே சுதந்திர கட்சியின் முக்கிய பிரமுகர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளமை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

