இலங்கையில் இன்று(16) 720 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் கருத்துப்படி, இலங்கையில் மொத்த இறப்பு எண்ணிக்கை 14,034 ஆக அதிகரித்துள்ளது.
தொற்று வீதம் அதிகரித்து வருகிறது. தற்போது 14,220 கொரோனா நோயாளிகள் உள்ளனர்.
இலங்கையில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

