24.5 C
Colombo
Thursday, October 8, 2026

யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக பி.எம்.சி.ஜே.பி பளிகேன நியமனம்.

யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக பி.எம்.சி.ஜே.பி பளிகேன நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பிரசாத் பெர்னான்டோஉதவி பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்வு பெற்று கொழும்பு மாவட்டத்திற்கு பணியிட மாற்றலாகியுள்ள நிலையில்,

யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பதவி வெற்றிடமாக காணப்பட்டது.

இந்நிலையில் கொழும்பு போக்குவரத்து பொலிஸ் பிரிவு தலைமையகத்தில் பணியாற்றியவே பளிகேன யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles