31.7 C
Colombo
Sunday, November 29, 2026

மஹரகம மாநகர சபையில் பெண் உறுப்பினர் ,ஆண் உறுப்பினர் மீது தாக்குதல். (video)

மஹரகம மாநகர சபையின் இன்றைய சபை அமர்வின் போது, ஆளும் தரப்பிலுள்ள இரண்டு உறுப்பினர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

பெண் உறுப்பினர் ஒருவர் திடீரென வருகைத் தந்து, ஆண் உறுப்பினர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தும் காணொளியொன்று தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

காணொளி – https://fb.watch/5jFEhvY784/

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles