31.7 C
Colombo
Sunday, November 29, 2026

தாக்குதல் பற்றி பொய் குற்றச்சாட்டு; முன்னாள் விமான படை வீரர் கைது!

கொழும்பில் உள்ள ஒரு சர்வதேச உறவுகள் நிறுவனம் மீது நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததாக கண்டியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் முன்னாள் விமான படை வீரரான லங்கா ஈ நியூஸ் இணையதள எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles