31.7 C
Colombo
Sunday, November 29, 2026

யாழ் ஊடக அமையத்தினால் அசானிக்கு கௌரவிப்பு!

யாழ் ஊடக அமையத்தினால் அசானிக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை மாலை(31) யாழ் ஊடக மையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் யாழ் ஊடக மையத்தின் தலைவர் கு.செல்வகுமாரால் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டது.

இதன்போது அசானியின் பெற்றோரும் உடனிருந்தனர்.

காணொளியாக பார்க்க…..

https://fb.watch/phcUbtB_of/?mibextid=RtaFA8

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles