31.7 C
Colombo
Sunday, November 29, 2026

அசானி கில்மிஷா பங்குபெறும் இசை நிகழ்ச்சி யாழில் இன்று!

அசானி கில்மிஷா ஆகியோர் பங்கு கொள்ள இருக்கும் இசை நிகழ்ச்சி யாழ்ப்பாணத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை(31) இடம்பெறவுள்ளது.

அருணா இசைக் குழுவின் இசையில் யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்திற்கு முன்பாக மாலை 6 மணியளவில் நிகழ்ச்சி ஆரம்பமாகவுள்ளது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles