25 C
Colombo
Saturday, October 10, 2026

வறுத்தலைவிளான் குளத்தில் மண் அகழ்வு; இன்று விசாரணை

வலிவடக்கு பகுதியிலுள்ள வறுத்தலைவிளான் குளத்தில் அனுமதி பெறப்படாது இடம்பெற்ற மண் அகழ்வு தொடர்பான விசாரணை இன்றைய தினம் வியாழக்கிழமை (02) வடக்கு மாகாண சபை கட்டடதொகுதியில் நடைபெறவுள்ளது.

மண் அகழ்வு தொடர்பாக வடமாகாண ஆளுநரிடம் முறையிடப்பட்டதையடுத்து .வடக்கு மாகாண ஆளுநரால் விசேட விசாரணை குழு ஒன்று நியமிக்கப்பட்டு விசாரணை இடம்பெற உள்ளது

குறித்த விசாரணையில் வலி வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆளுநரின் விசாரணைகுழு அழைப்பு விடுத்துள்ளது.

 

 

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles