31.7 C
Colombo
Sunday, November 29, 2026

கந்தரோடையில் புத்தர் சிலையால் சர்ச்சை!

யாழ்ப்பாணம் – கந்தரோடை பௌத்த தொல்லியல் பகுதியில் பூஜை வழிபாடுகளை நடத்துவதற்கு அனுமதி பெறப்பட்டதாகக் கூறப்படும் இடத்தில், தற்போது புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த பகுதியில் அதிகளவான சிங்கள மக்களும் ஒன்றுகூடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, அங்கு புத்தர் சிலை நிறுவப்பட்டு பூஜை வழிபாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என தகவல் வெளியாகியுள்ளது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles