இடைநிறுத்தப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு மாத்தறை நீதவான் நீதிமன்றம் இன்று பிணை வழங்கியது.
தேசபந்து தென்னகோனை தலா 1 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 2 சரீரப் பிணையில் விடுவிக்க மாத்தறை நீதவான் உத்தரவிட்டார்.