24.5 C
Colombo
Wednesday, October 7, 2026

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நிறைவேறியது!

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் 41 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 81 வாக்குகளும் செலுத்தப்பட்டன.

நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 2024 ஆம் நிதி ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை நவம்பர் மாதம் 13 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles