24.5 C
Colombo
Wednesday, October 7, 2026

ஐனாதிபதியுடன் சுமந்திரன் சாணக்கியன் எம்பிக்கள் சந்திப்பு!

மட்டக்களப்பு – மயிலத்தமடு மாதவனை கால்நடை பண்ணையாளர்களின் 90 ஆவது நாள் போராட்டம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்       எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடினர்.

குறித்த சந்திப்பின் போது பண்ணையாளர்களின் போராட்டம் மற்றும் பயங்கரவாத தடை சட்டம் குறித்தும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles