யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி ஆலய கந்தசஷ்டி விரதத்தில் சிவகுரு ஆதீனத்தின் ஏற்பாட்டில் பஜனை கந்தசஷ்டி ஆரம்பநாள் சனிக்கிழமை (02) தொடக்கம் சூரசம்ஹார நாள் வியாழக்கிழமை (07) வரை முருகப்பெருமான் மாலையில் வெளிவீதி வலம் வரும் போது நடைபெறவுள்ளது.
இப்பஜனை நிகழ்வில் பங்குபற்றி நல்லைக் கந்தப் பெருமானின் திருவருளைப் பெற வருமாறு மாணவர்களையும் முருகப்பெருமான் அடியவர்களையும் சிவகுரு ஆதீனம் அழைத்துள்ளது.

