யாழ்ப்நாணம் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான பஞ்ச இராஜகோபுர சகித புனராவர்த்தன பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகப் பெருவிழா இன்றைய தினம் திங்கட்கிழமை காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது.
காணொளியை பார்க்க….
https://www.facebook.com/share/v/5F64tBMxxLMKZB37/?mibextid=oFDknk
தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலய மகாகும்பாபிஷேகம்!
படங்கள் – ஐ.சிவசாந்தன் https://t.co/CtvmjnKqIa#jaffna #lka #srilanka #kovil #thellipalai pic.twitter.com/0coynW2kAT— Jaffnagallery News (@JaffnaGallery) March 25, 2024

