29.5 C
Colombo
Saturday, October 10, 2026

கில்மிஷா அசானி பங்கேற்ற நிகழ்ச்சி மாட்டுப் பொங்கல் தினத்தன்று வெளியாகிறது!

சீ தமிழின் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியில் கில்மிஷா மற்றும் அசானி பங்கேற்ற நிலையில் அந்த நிகழ்ச்சியின் விளம்பரம் தற்போது வெளியாகியுள்ளது.

சீ தமிழ் தொலைக்காட்சியில் “சரிகமப லிட்டில் சம்பியன் வெற்றி கொண்டாட்டம்” மாட்டுப் பொங்கல் தினத்தன்று செவ்வாய்க்கிழமை (16) காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

அசானி கில்மிஷா ஆகிய இருவரும் அண்மையில் நிகழ்ச்சியின் படப்பிடிப்புக்காக இந்தியாவின் தமிழகத்திற்கு சென்றனர்.

இதனுடைய படப்பிடிப்பின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியமை குறிப்பிடத்தக்கது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles