33.4 C
Colombo
Sunday, November 29, 2026

நல்லூரில் ஐஸ்கிரீமை சுவைத்த ஜனாதிபதி ரணில்!

யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள ஐஸ்கிரீம் விற்பனை நிலையமொன்றிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி ஐஸ்கிரீம் சுவைத்து மகிழ்ந்தார்.

meet-and-greet என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் வடமாகாணத்தில் கல்வி, விளையாட்டு, நாடகம் மற்றும் திரைப்படக் கலை, சமூக ஊடகங்கள் போன்ற துறைகளில் திறமை செலுத்தியோர் கலந்துகொண்டதோடு அவர்களுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles