33.4 C
Colombo
Sunday, November 29, 2026

அனுமதியின்றி கடலட்டை பிடித்த ஆறு பேர் கைது

யாழ்ப்பாணம் – குருநகர் கடற்பகுதியில் அனுமதியின்றி கடல் அட்டை பிடித்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை  குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் படகு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

கடற்படையினரால் கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைக்காக குருநகர் மீன்பிடி பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles