போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட “யுக்திய” பொலிஸ் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு கடந்த 7 நாட்களில் 13,666 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.