32.2 C
Colombo
Friday, October 9, 2026

ஜனாதிபதி தேர்தல் ஓட்டத்தில் தம்மிக்க பெரேரா

வர்த்தகர் தம்மிக்க பெரேராவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வைக்கும் முயற்சியில் பொதுமக்கள் இணைந்து கொள்ளுமாறு ஞாயிறு பத்திரிகை ஒன்றில் பத்திரிகை விளம்பரம் ஒன்று வெளியாகியுள்ளது.

தம்மிக்க பெரேராவுக்குச் சொந்தமான நிறுவனத்தினால் இந்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

2024 ஜனாதிபதி வேட்பாளராக தாங்கள் பரிசீலித்து வரும் நான்கு வேட்பாளர்களில் பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவும் அடங்குவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடந்த வாரம் அறிவித்தது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles