29.5 C
Colombo
Friday, August 21, 2026

சிறைச்சாலை பேருந்துகளில் கமராக்கள்

சிறைச்சாலை பேருந்துகளில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றத்துக்கு கைதிகளை அழைத்துச் செல்லும் சிறைச்சாலை பேருந்துகளில் கண்காணிப்பு கமராக்களை பொருத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் கைதிகளின் பாதுகாப்புக்கு கமராக்கள் பொருத்தப்படுவது மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும், சிறைச்சாலையில் இருந்தே கமரா அமைப்பைக் கண்காணிக்க முடியும் எனவும் இதன் மூலம் சிறைச்சாலை அதிகாரிகள் மீது குற்றம் சுமத்துவதற்கான வாய்ப்பும் குறைவாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles